பசு மாட்டுச் சாணம்

img

பசு மாட்டுச் சாணம், சிறுநீர் தொடர்பான தொழில்தொடங்குவோருக்கு நிதி உதவியாம்!

பசு மாட்டுச் சாணம், சிறுநீர் தொடர்பாக தொழில் தொடங்கு வோருக்கு 60 விழுக்காடு வரை நிதி உதவி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.